അർത്ഥം : ஓய்வைக் கொடுக்ககூடிய
ഉദാഹരണം :
எங்கள் பயணம் மிகவும் சுகமானதாகவும் மற்றும் வசதியாகவும் இருந்தது
പര്യായപദങ്ങൾ : இன்பமான, உல்லாசமாக, உள்ளக்களிப்பாக, சுகமான, மகிழ்ச்சியாக, மனமகிழ்ச்சியாக
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மங்களமுடைய
ഉദാഹരണം :
அம்மா மங்களகரமான நிலையில் இருக்கிறாள்
പര്യായപദങ്ങൾ : சுபமான, சுபிட்சமான, சௌபாக்கியமான, பாக்கியமான, மங்களமான, வளமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :