അർത്ഥം : வஞ்சக எண்ணம் கொண்டவன் அல்லது வஞ்சகமான செயல்களைச் செய்பவன்
ഉദാഹരണം :
வஞ்சகனின் வலையில் சிக்கி மோகினி மிகவும் வருந்தினாள்
പര്യായപദങ്ങൾ : வஞ்சகன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்
ഉദാഹരണം :
துரோகிகள்தான் நாட்டை ஆபத்தில் தள்ளினார்கள்
പര്യായപദങ്ങൾ : அணாப்புக்காரன், எத்தன், கிராதகன், கூடகாரன், கொடும்பாவி, கொடூரன், சண்டாளர், சூழ்ச்சிக்காரன், துரோகி, பாதகன், வஞ்சகன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :