അർത്ഥം : தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு இல்லாதத் தன்மை.
ഉദാഹരണം :
இராம் ஒரு நம்பிக்கையில்லாத மனிதன்
പര്യായപദങ്ങൾ : அவநம்பிக்கையான, நம்பகமற்ற, நம்பகமில்லாத, நம்பகம்இல்லாத, நம்பிக்கையற்ற, விசுவாசமற்ற, விசுவாசமில்லாத, விசுவாசம்அற்ற, விசுவாசம்இல்லாத, விஷ்வாசமற்ற, விஷ்வாசமில்லாத, விஸ்வாசமற்ற, விஸ்வாசமில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம் இல்லாத தன்மை.
ഉദാഹരണം :
சோஹன் ஒரு நம்பிக்கையில்லாத மனிதன்
പര്യായപദങ്ങൾ : அவநம்பிக்கையான, நம்பிக்கையற்ற நம்பிக்கைஇல்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Deserting your allegiance or duty to leader or cause or principle.
Disloyal aides revealed his indiscretions to the papers.അർത്ഥം : தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தரும் என்பதால் குறிப்பிட்ட சிந்தனை, கருத்து, நோக்கம் போன்றவற்றில் ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு இல்லாத நிலை.
ഉദാഹരണം :
இராமுவிற்கு அவன் வெற்றியில் நம்பிக்கையில்லாதவனாக இருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : நம்பிக்கையற்ற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
So unexpected as to have not been imagined.
An unhoped-for piece of luck.