പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நம்பகமில்லாத എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நம்பகமில்லாத   பெயர்ச்சொல்

അർത്ഥം : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.

ഉദാഹരണം : அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்

പര്യായപദങ്ങൾ : ஐயம், சந்தேகம், நம்பகமின்மை, நம்பிக்கையின்மை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विश्वास न होने की अवस्था या भाव।

लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।
अप्रतीति, अप्रत्यय, अविश्वसनीयता, अविश्वास, बेएतबारी, विश्वासहीनता

Doubt about the truth of something.

disbelief, incredulity, mental rejection, skepticism

நம்பகமில்லாத   பெயரடை

അർത്ഥം : தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு இல்லாதத் தன்மை.

ഉദാഹരണം : இராம் ஒரு நம்பிக்கையில்லாத மனிதன்

പര്യായപദങ്ങൾ : அவநம்பிக்கையான, நம்பகமற்ற, நம்பகம்இல்லாத, நம்பிக்கையற்ற, நம்பிக்கையில்லாத, விசுவாசமற்ற, விசுவாசமில்லாத, விசுவாசம்அற்ற, விசுவாசம்இல்லாத, விஷ்வாசமற்ற, விஷ்வாசமில்லாத, விஸ்வாசமற்ற, விஸ்வாசமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसे विश्वास न हो या जो किसी पर विश्वास न करता हो।

उसको समझाने से कोई फ़ायदा नहीं होगा,वह एक अविश्वासी व्यक्ति है।
अविश्वासी, नाएतबारा

Openly distrustful and unwilling to confide.

leery, mistrustful, suspicious, untrusting, wary