പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நடுக்கமற்ற എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நடுக்கமற்ற   பெயரடை

അർത്ഥം : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் பயம் கொள்ளாத உணர்வு.

ഉദാഹരണം : மகாபாரத யுத்தத்திற்கு பிறகு பாண்டவர்கள் சிறிது காலம் வரை பயமற்ற ஆட்சி செய்தனர்

പര്യായപദങ്ങൾ : அச்சமற்ற, அச்சம்அற்ற, கிலிஅற்ற, கிலியற்ற, திகிலற்ற, திகில்அற்ற, நடுக்கம்அற்ற, நெஞ்சுதிடுக்குஅற்ற, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கற்ற, பயமற்ற, பயம்அற்ற, பீதிஅற்ற, பீதியற்ற, மனநடுக்கமற்ற, மனநடுக்கம்அற்ற, மருட்சிஅற்ற, மருட்சியற்ற, மிரட்சிஅற்ற, மிரட்சியற்ற


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो आशंकित न हो।

महाभारत युद्ध में पाँडवों ने अपनी निश्शंक वीरता के बल पर विजय प्राप्त की।
अनाशंकित, आशंकाहीन, निःशंक, निश्शंक, बेखटक, बेफ़िक़्र, बेफ़िक्र, बेफिक्र, शंकारहित, संशयहीन

Being without doubt or reserve.

Implicit trust.
implicit, unquestioning

അർത്ഥം : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.

ഉദാഹരണം : மீனு ஒரு பயமில்லாத பெண்

പര്യായപദങ്ങൾ : அச்சமற்ற, அச்சமில்லாத, கிலியற்ற, கிலியில்லாத, திகிலற்ற, திகில்இல்லாத, நடுக்கமில்லாத, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கமில்லாத, பயமற்ற, பயமில்லாத, பீதியற்ற, பீதியில்லாத, மனநடுக்கமற்ற, மனநடுக்கமில்லாத, மருட்சியற்ற, மருட்சியில்லாத, மிரட்சியற்ற, மிரட்சியில்லாத, வெருட்சியற்ற, வெருட்சியில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Oblivious of dangers or perils or calmly resolute in facing them.

fearless, unafraid

അർത്ഥം : ஒன்றில் ஒரு வகையான நடுக்கம் அல்லது ஆட்டம் இல்லாதது

ഉദാഹരണം : அவன் நடுக்கமில்லாத உடலை பெற்றிருந்தான்

പര്യായപദങ്ങൾ : நடுக்கமில்லாத, நடுங்காத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसमें किसी प्रकार का कंपन या स्पंदन न हो।

उसका शरीर निस्पंद पड़ गया।
निस्कंप, निस्कम्प, निस्पंद, निस्पन्द

Absolutely still.

Frozen with horror.
They stood rooted in astonishment.
frozen, rooted, stock-still