അർത്ഥം : கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்கும் பொருட்டு நீருக்குள் இறக்கப்படும் இரு கூர்மையான முனைகளை உடைய மிகக் கனமான இரும்பு சாதனம்.
ഉദാഹരണം :
கப்பலோட்டி நடுக் கடலில் நங்கூரம் இறக்கினார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றில் கயிறைக் கட்டி நீரில் படகு இழுக்கப்படும் இரும்பிலான ஒரு முள்
ഉദാഹരണം :
கப்பல்களில் சில நங்கூரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :