അർത്ഥം : வடக்குப் பகுதியில் சரயூ நதிக் கரையோரமாக அமைந்த புனித இடம்
ഉദാഹരണം :
பகவான் இராமனின் பிறப்பிடம் அயோத்தியா ஆகும்
പര്യായപദങ്ങൾ : அபராஜிதா, அயோத்தியா, கோசலா, கோசல், சாகேத், நகர், ராம்புரி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A place of worship hallowed by association with some sacred thing or person.
shrineഅർത്ഥം : பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ள வசதிகள் மிகுந்த பெரிய ஊர்
ഉദാഹരണം :
நகரத்தில் அனைவரும் பரபரப்பாக இருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : பட்டிணம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
People living in a large densely populated municipality.
The city voted for Republicans in 1994.അർത്ഥം : சில லட்சம் மக்கள்தொகை கொண்ட அல்லது வசதிகள் நிறைந்த பெரிய ஊர்
ഉദാഹരണം :
சென்னை இந்தியாவின் மிகப்பெரிய நகரத்தில் ஒன்று.
അർത്ഥം : சில லட்ச மக்கள் தொகையுள்ள, வசதிகள் மிகுந்த பெரிய ஊர்.
ഉദാഹരണം :
மும்பை பாரதத்தின் பெரிய நகரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நாட்டின் நிர்வாகப் பிரிவு
ഉദാഹരണം :
நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனித குடியிருப்பு.
പര്യായപദങ്ങൾ : குடியிருப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :