അർത്ഥം : ஜெயிக்க அல்லது வெற்றிப்பெறாத
ഉദാഹരണം :
தோல்வியடைந்த யுத்ததில் சேனாதிபதியும் கொல்லப்பட்டான்
പര്യായപദങ്ങൾ : தோற்றுப்போன, தோல்வி பெற்ற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சண்டை பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டநிலை.
ഉദാഹരണം :
தோல்வியடைந்த இராஜா வெட்கத்தால் இறந்து விட்டான்
പര്യായപദങ്ങൾ : வெற்றிஇழந்த, வெற்றிபெறாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :