പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தோற்றம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தோற்றம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : விளையாட்டு காட்சி

ഉദാഹരണം : சர்க்கஸ் சாகசத்தின் காட்சி நேரம் மாற்றப்பட்டுவிட்டது என்று சர்க்கஸ் உரிமையாளர் கூறினார்.

പര്യായപദങ്ങൾ : காட்சி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खेल का प्रदर्शन।

सर्कस के बाहर सूचना पट्ट पर लिखा था कि खेल का समय बदल दिया गया है।
आलम, खेल, खेल प्रदर्शन, तमाशा

A difficult or unusual or dangerous feat. Usually done to gain attention.

stunt

അർത്ഥം : பார்வைக்குத் தெரியும் புற வடிவம்.

ഉദാഹരണം : ரமேஷின் தோற்றம் வினோதமாக இருந்தது

പര്യായപദങ്ങൾ : அங்கஅமைப்பு, உடலமைப்பு, உடல், உருவமைப்பு, உருவம், தோற்றமைப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विशेष ढंग से पहने हुए वस्त्र, गहने आदि।

रमेश की वेश-भूषा अजीब है।
आकल्प, गत, पहनावा-ओढ़ावा, बाना, वेश, वेश भूषा, वेश-भूषा, वेशभूषा, वेष, वेष-भूषा, वेषभूषा

Clothing in general.

She was refined in her choice of apparel.
He always bought his clothes at the same store.
Fastidious about his dress.
apparel, clothes, dress, wearing apparel

അർത്ഥം : பார்வைக்குத் தெரியும் படி புற வடிவம்

ഉദാഹരണം : இருட்டில் கயிறும் பாம்பு போல தோற்றமளிப்பது இயல்பான ஒன்றாகும்

പര്യായപദങ്ങൾ : உருவம், பிம்பம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उक्त प्रकार की आकृति या रूप-रङ्ग के कारण होनेवाला भ्रम या धोखा।

अँधेरे में रस्सी में सर्प का आभास हो जाना बहुत स्वाभाविक है।
उपमानों से ही उपमेय की प्रतीति होती है।
आभास, प्रतीति

An erroneous mental representation.

illusion, semblance

അർത്ഥം : வெளித்தோற்றம்

ഉദാഹരണം : எனக்கு இந்த இடத்தின் தோற்றம் பிடிக்கவில்லை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दिखने की अवस्था या भाव।

यह वस्तु दिखावट में अच्छी है।
दिखना, दिखावट

Physical appearance.

I don't like the looks of this place.
look

അർത്ഥം : பார்க்கத் தகுந்த இயற்கைக் காட்சி அல்லது நிகழ்ச்சி

ഉദാഹരണം : சூரியன் மறையும் காட்சி அழகாக இருந்தது.

പര്യായപദങ്ങൾ : காட்சி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जो किसी अंकित दृश्य, घटना आदि का आश्रय या आधार होता है।

यह फिल्म पारिवारिक पृष्ठभूमि पर बनी है।
पृष्ठ-भूमि, पृष्ठभूमि

The part of a scene (or picture) that lies behind objects in the foreground.

He posed her against a background of rolling hills.
background, ground

അർത്ഥം : ரூபம், தோற்றம், வடிவம்

ഉദാഹരണം : பரதனின் தோற்றத்தைக் கண்டு லட்சுமி நகைத்தாள்.

പര്യായപദങ്ങൾ : ரூபம், வடிவம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चेहरे या मुख की आकृति से प्रकट होने वाले मन के भाव।

पिताजी का रुख़ देखकर मैं सहम गई।
एक्प्रेशन, भावाभिव्यक्ति, रुख, रुख़

അർത്ഥം : தோற்றம், பிரதிபலிப்பு

ഉദാഹരണം : அவனுடைய கவிதைகள் அவனின் ஆழ் மனதின் பிரதிபலிப்பு.

പര്യായപദങ്ങൾ : பிரதிபலிப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बहुत हल्का मेल या रंगत।

उसकी कविता में छायावाद का पुट है।
अभास, आभा, आभास, झलक, पुट, प्रतीति, भान

An outward or token appearance or form that is deliberately misleading.

He hoped his claims would have a semblance of authenticity.
He tried to give his falsehood the gloss of moral sanction.
The situation soon took on a different color.
color, colour, gloss, semblance