അർത്ഥം : சுப நிகழ்ச்சிகளில் கட்டுவதற்காக பூக்கள், இலைகள் முதலியவற்றினாலான மாலை
ഉദാഹരണം :
வாயிலில் அழகான தோரணங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : அலங்காரத் தொங்கல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : விழாக்களின் போது வாசலில் தொங்கவிடுகிற பூக்கள், நூல்கள்,பட்டு முதலியவற்றிலான குஞ்சங்கள்
ഉദാഹരണം :
அவன் முக்கிய வாயிலில் தோரணங்கள் தொங்கவிட்டுக் கொண்டு இருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : அலங்காரத் தொங்கல்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :