പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தோட்டம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தோட்டம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒருவருக்கு சொந்தமான மிகவும் பரந்த நிலம்

ഉദാഹരണം : அவனுக்கு சொந்தமான பண்ணைகள் நிறைய உள்ளன.

പര്യായപദങ്ങൾ : பண்ணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह संपत्ति जो खेती-बारी,जंगल,मकान आदि के रूप में हो।

उसने अपनी भूसंपत्ति का आधा भाग एक अनाथालय को दान कर दिया।
भू-संपत्ति, भूसंपत्ति, भूसंपदा

Everything you own. All of your assets (whether real property or personal property) and liabilities.

estate

അർത്ഥം : பெரிய அளவில் பணப்பயிர் இருக்கும் ஒரு இடம்

ഉദാഹരണം : தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளை வேலையிலிருந்து நிறுத்தப்பட்டனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह क्षेत्र जहाँ बड़ी मात्रा में नकदी फसल उगाई जाती हैं।

चाय बागानों में काम करने वाले मजदूरों ने हड़ताल कर दी थी।
बगान, बागान

An estate where cash crops are grown on a large scale (especially in tropical areas).

plantation

അർത്ഥം : சிறிய வனம் அல்லது காடு

ഉദാഹരണം : நம்முடைய கிராமத்திற்கு வெளியே ஒரு தோட்டம் இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

छोटा वन या जंगल।

हमारे गाँव के बाहर एक उपवन है।
अपवन, उपवन

A small growth of trees without underbrush.

grove

അർത്ഥം : மலர்ச் செடிகள் அல்லது காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.

ഉദാഹരണം : குழந்தைகள் தோட்டத்தில் விளையாடுகிறார்கள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह स्थान जहाँ फल-फूलदार या सुन्दर पौधों, वृक्षों आदि को लगाया गया हो।

बच्चे बगीचे में अमरूद तोड़ रहे थे।
अपवन, उद्यान, उपवन, पार्क, बग़ीचा, बगिया, बगीचा, बाग, बाग बगीचा, बाग-बगीचा, बाग़, बाग़ीचा, बाड़ी, बारी, वाटिका

A plot of ground where plants are cultivated.

garden

അർത്ഥം : இயற்கை முறையில் பொதுமக்களின் சொத்தாக பாதுகாக்கப்படும் பூமியின் ஒரு பகுதி

ഉദാഹരണം : இந்த தேசிய பூங்காவில் கிடைத்தற்கரிய காட்டு மிருகங்களைக் காணலாம்

പര്യായപദങ്ങൾ : பூங்கா


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भूमि का एक हिस्सा जो अपने प्राकृतिक रूप में सार्वजनिक सम्पत्ति के रूप में सुरक्षित रखा गया हो।

इस राष्ट्रीय उद्यान में विलक्षण जंगली जंतु देखे जा सकते हैं।
उद्यान, पार्क

A large area of land preserved in its natural state as public property.

There are laws that protect the wildlife in this park.
park, parkland

അർത്ഥം : மலர்ச் செடிகள் வளர்க்கப்படும் அல்லது சிறிய அளவில் காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.

ഉദാഹരണം : இந்த பூந்தோட்டத்தில் பலவகையான பூக்கள் உள்ளன


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

A garden featuring flowering plants.

flower garden