അർത്ഥം : பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட வட்டவடிவத் தங்கக் காதணி
ഉദാഹരണം :
அவளுடைய தோடு மிகவும் அழகாக இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earringഅർത്ഥം : வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
ഉദാഹരണം :
அவருடைய காதுகளில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : தொங்கட்டான், தொங்கல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earring