പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தொழுநோய் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தொழுநோய்   பெயர்ச்சொல்

അർത്ഥം : தோல்தடித்தல், தொடுவுணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்.

ഉദാഹരണം : இந்த மருத்துவமனை குஷ்ட நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : குட்டம், குஷ்டம், குஷ்டரோகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुष्ठ रोग से पीड़ित व्यक्ति।

यह अस्पताल कोढ़ियों के लिए बनाया गया है।
कुष्ट रोगी, कुष्ट-रोगी, कुष्टरोगी, कुष्ठ रोगी, कुष्ठ-रोगी, कुष्ठरोगी, कोढ़ी, त्वग्दोषी

A person afflicted with leprosy.

lazar, leper

അർത്ഥം : தோல் தடித்தல், தொடு உணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்பு சிதைவை ஏற்படுத்தும் நோய்.

ഉദാഹരണം : தொழுநோய் ஒரு கொடுரமான நோய்

പര്യായപദങ്ങൾ : குஷ்டம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रक्त और त्वचा का एक प्रसिद्ध रोग।

कोढ़ अब असाध्य नहीं है।
कुष्ट, कुष्ट रोग, कुष्ट-रोग, कुष्टरोग, कुष्ठ, कुष्ठ रोग, कुष्ठ-रोग, कुष्ठरोग, कोढ़

അർത്ഥം : உடலுறுப்புளைத் தேய செய்யும் ரத்தம் மற்றும் தோலில் ஏற்படும் ஒருவகை நோய்

ഉദാഹരണം : குஷ்டநோயின் காரணமாக அவனுடைய கையில் விரல்கள் பாதிப்படைந்தது

പര്യായപദങ്ങൾ : குஷ்டம், குஷ்டரோகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रक्त और त्वचा का एक रोग जिसमें अंग गलकर गिरने लगते हैं।

गलित कुष्ठ के कारण उनके हाथ की उँगलियाँ गल गई हैं।
गलित कुष्ठ