പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தொண்டை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தொண்டை   பெயர்ச்சொல்

അർത്ഥം : உடலோடு தலைப் பகுதி இணைகின்ற இடம்

ഉദാഹരണം : இறந்தவரின் கழுத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : கழுத்து, குரல்வளை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शरीर में ठुड्डी के नीचे और कंधों के ऊपर का अग्र भाग।

मर्दों के गले में घाँटी दिखाई देती है।
कंठ, कण्ठ, गला

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat

അർത്ഥം : உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான, கழுத்தின் உள் பகுதி

ഉദാഹരണം : கடலை கடையும் போது கிடைத்த விஷம் சிவப்பெருமானின் தொண்டையில் நீல நிறமாக நின்று விட்டது

പര്യായപദങ്ങൾ : கழுத்து, சுவாசக்குழாய்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गले की वे नलियाँ जिनसे भोजन पेट में उतरता है और आवाज़ निकलती है।

समुद्र मंथन से निकले विष का पान करने से भगवान शिव का कंठ नीला हो गया।
कंठ, कण्ठ, गला, घाँटी, हलक, हलक़

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat