അർത്ഥം : இப்பொழுது வேலை, தொழில் அல்லது சேவை செய்து கொண்டேயிருப்பது
ഉദാഹരണം :
சேவை செய்கிற ஆசிரியர்களுக்கு சம்பளத்தை விரைவிலேயே கொடுக்க வேண்டும்
പര്യായപദങ്ങൾ : சேவை செய்கிற, சேவை செய்யக்கூடிய, சேவை செய்யும், தொண்டு செய்கிற, தொண்டு செய்யும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Actively engaged in paid work.
The working population.