പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தேவாலயம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தேவாலயம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

ഉദാഹരണം : ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்

പര്യായപദങ്ങൾ : ஆலையம், கேத்திரம், கோயில், கோவில், சன்னிதானம், சன்னிதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह मंदिर जिसमें किसी देवता की मूर्ति या मूर्तियाँ स्थापित करके उसकी पूजा की जाती है।

वह प्रतिदिन नहा-धोकर देव मंदिर जाता है।
ठाकुर-द्वारा, ठाकुर-बाड़ी, दिवगृह, दिहरा, देव थान, देव मंदिर, देव-मंदिर, देव-मन्दिर, देवगृह, देवतालय, देवथान, देवमंदिर, देवमन्दिर, देवल, देवस्थान, देवालय, देवावास

Place of worship consisting of an edifice for the worship of a deity.

temple

അർത്ഥം : கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

ഉദാഹരണം : வெள்ளித்தோறும் அம்மன் கோயிலுக்கு செல்வது சிறந்தது

പര്യായപദങ്ങൾ : கோயில், கோவில், புனிதஸ்தலம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह पवित्र गृह जिसमें देव, देवी आदि की मूर्तियाँ स्थापित करके पूजा की जाती है।

वह नित्य नहा-धोकर मंदिर जाता है।
आयतन, मंदिर, मन्दिर

Place of worship consisting of an edifice for the worship of a deity.

temple

അർത്ഥം : கிறித்தவர்களின் கோயில்.

ഉദാഹരണം : டேவிட் தினந்தோறும் தேவாலயத்திற்கு செல்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ईसाइयों का सार्वजनिक प्रार्थना मंदिर।

डेविड प्रतिदिन गिरजाघर जाता है।
गिरजा, गिरजाघर, गिरिजाघर, चर्च

A place for public (especially Christian) worship.

The church was empty.
church, church building

അർത്ഥം : கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலம்

ഉദാഹരണം : தேவாலயத்தில் அடிக்கும் மணியோசைக் கேட்டது.

പര്യായപദങ്ങൾ : கிறிஸ்தவ திருக்கோயில்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* ईसाइयों के वर्गो या समुदायों में से प्रत्येक जिनके अपने विश्वास, पूजा करने की पद्धति आदि होती है।

इस गिरजाघर के बाहर चर्चों की एक सभा चल रही है।
ईसाई चर्च, चर्च

One of the groups of Christians who have their own beliefs and forms of worship.

christian church, church