പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தேசம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தேசம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.

ഉദാഹരണം : காந்திஜியின் இறப்பு நாடு முழுவது துக்கத்தை ஏற்படுத்தியது

പര്യായപദങ്ങൾ : நாடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी देश में रहने वाले लोग।

गाँधीजी की मृत्यु पर पूरा देश रो पड़ा।
देश, देस, मुल्क, राष्ट्र, वतन

The people who live in a nation or country.

A statement that sums up the nation's mood.
The news was announced to the nation.
The whole country worshipped him.
country, land, nation

അർത്ഥം : பொதுவாக நிலப்பகுதி தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு முதலியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதி.

ഉദാഹരണം : பலவகை மொழிகள் பேசும் பிரதேசம் இந்தியா

പര്യായപദങ്ങൾ : தேஷம் நாடு, பிரதேசம், பிரதேஷம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पृथ्वी का कोई बड़ा भाग या क्षेत्र।

भारत एक ऐसा भू-भाग है जहाँ नाना प्रकार की भाषाएँ बोली जाती हैं।
भू-क्षेत्र, भू-भाग, भूभाग, भौगोलिक क्षेत्र

A large indefinite location on the surface of the Earth.

Penguins inhabit the polar regions.
region

അർത്ഥം : ஒரு நாட்டின் ஆளும் குழு அல்லது அரசாங்கம்

ഉദാഹരണം : நாடு மிக விரைவில் புதிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறது

പര്യായപദങ്ങൾ : நாடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी देश का प्रशासनिक दल या सरकार।

देश बहुत जल्द ही कुछ नई योजनाएँ लागू करनेवाला है।
देश, राष्ट्र

A politically organized body of people under a single government.

The state has elected a new president.
African nations.
Students who had come to the nation's capitol.
The country's largest manufacturer.
An industrialized land.
body politic, commonwealth, country, land, nation, res publica, state

അർത്ഥം : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும், வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.

ഉദാഹരണം : இந்தியா என்னுடைய தேசம் ஆகும்

പര്യായപദങ്ങൾ : நாடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पृथ्वी का वह विशिष्ट विभाग जिसमें अनेक प्रांत, नगर, आदि हों और जिसका एक संविधान हो।

भारत मेरा देश है।
देश, देस, मुल्क, राष्ट्र, वतन, सरजमीं, सरजमीन, सरज़मीं, सरज़मीन

The territory occupied by a nation.

He returned to the land of his birth.
He visited several European countries.
country, land, state