അർത്ഥം : குழப்பம், சந்தேகம் முதலியவை உள்ள நிலை.
ഉദാഹരണം :
அவன் தெளிவில்லாதவனாக இருந்தாலும் திறமையானவனாக இருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : தெளிவற்ற, பிரசித்தமற்ற, பிரசித்தமில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எதுவும் புரியாத நிலை.
ഉദാഹരണം :
குழந்தை தெளிவில்லாத மொழியில் பேசிக்கொண்டிருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒளி குறைதல்.
ഉദാഹരണം :
எதிரே உள்ள காட்சி மங்கலாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : மங்கலான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :