അർത്ഥം : பொடியாக்குவது அல்லது துண்டுகளாக்குவது
ഉദാഹരണം :
இனிப்பு விற்பவன் சேவையை பொடியாக்குகிறான்
പര്യായപദങ്ങൾ : பொடியாக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Break or fall apart into fragments.
The cookies crumbled.അർത്ഥം : நுணுக்குவது
ഉദാഹരണം :
மண்கட்டியை கையில் வைத்து நுணுக்குவது
പര്യായപദങ്ങൾ : நுணுக்கு, பொடியாக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு பொருள் மாவாக அல்லது சிறு துகள்களாகச் செய்தல்.
ഉദാഹരണം :
வேலையாட்கள் கற்களை தூளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்
പര്യായപദങ്ങൾ : பொடியாக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பொடிகளாக்குவது
ഉദാഹരണം :
குழந்தை பிஸ்கட்டை நுணுக்கிக்கொண்டிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : நுணுக்கு, பொடியாக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எந்திரத்தில் மசித்து சின்னஞ்சிறியத் துகள்களாக்குவது
ഉദാഹരണം :
தாய் பட்டாணியைப் பொடியாக்கிக் கொண்டிருக்கிறாள்
പര്യായപദങ്ങൾ : துகளாக்கு, பொடியாக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பொடியாக்கும் வேலை செய்வது
ഉദാഹരണം :
பட்டாணி பொடியாக்கப்பட்டது
പര്യായപദങ്ങൾ : பொடியாக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பொடியாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ഉദാഹരണം :
அம்மா கீதாவை பட்டாணியை பொடியாக்க கூறினாள்
പര്യായപദങ്ങൾ : பொடியாக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :