അർത്ഥം : தங்கம், வெள்ளி முதலியவற்றில் கலப்பிடமில்லாதவை.
ഉദാഹരണം :
இது சுத்தமான தங்கத்தால் ஆனது
പര്യായപദങ്ങൾ : சுத்தமான, சுத்தமுள்ள, தூய்மையுள்ள, பவித்திரமான, பவித்திரமுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Free of extraneous elements of any kind.
Pure air and water.അർത്ഥം : உயர்ந்த தரத்தைக் குறிக்கும் போது கலப்படமற்றது.
ഉദാഹരണം :
இலக்கியத்தில் சுத்தமான வார்த்தைகளையே பயன்படுத்தப்பட்டுள்ளது
പര്യായപദങ്ങൾ : சுத்தமான, சுத்தமுள்ள, சுத்தம்உள்ள, தூய்மைஉள்ள, தூய்மையுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसका परिष्करण हुआ हो या किया गया हो।
साहित्य में परिष्कृत भाषा का प्रयोग करना चाहिए।അർത്ഥം : அழுக்கு இல்லாத அல்லது அழுக்கு நீங்கிய நிலை.
ഉദാഹരണം :
சுத்தமான மனதில் கடவுளை நினை
പര്യായപദങ്ങൾ : சுத்தமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसमें किसी प्रकार का मल या दोष न हो।
वातावरण शुद्ध होना चाहिए।അർത്ഥം : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.
ഉദാഹരണം :
கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்
പര്യായപദങ്ങൾ : சிறந்த, சிறப்பான, சுத்தமான, நல்ல, பரிசுத்தமான, பவித்திரமான, புனிதமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றுமில்லாத நிலை.
ഉദാഹരണം :
இரவு நேரத்தில் வானம் சுத்தமானதாக இருப்பதால் நட்சத்திரம் தெளிவாக தெரிகிறது
പര്യായപദങ്ങൾ : சுத்தமான, தெளிவான, பவித்திரமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :