അർത്ഥം : கலங்கமில்லாத நிலை
ഉദാഹരണം :
அன்னை தெரேசா அகத் தூய்மை உடையவராக வாழ்ந்தார்.
പര്യായപദങ്ങൾ : களங்கமின்மை, மாசின்மை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The state of being unsullied by sin or moral wrong. Lacking a knowledge of evil.
innocence, pureness, purity, sinlessness, whitenessഅർത്ഥം : தூய்மை படுத்தும் செயல்
ഉദാഹരണം :
ஒவ்வொரு பொருளையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும்
പര്യായപദങ്ങൾ : சுத்தம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலை
ഉദാഹരണം :
பொற்கொல்லர் தங்கத்தை பரிசோதித்து சுத்தம் செய்தார்
പര്യായപദങ്ങൾ : கலப்படமற்ற, சுத்தம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தெய்வீகத் தன்மையும் உயர்வாக மதிக்ககூடிய தன்மையும் கொண்டது.
ഉദാഹരണം :
கங்கையின் தண்ணீர் புனிதம் நிறைந்தது
പര്യായപദങ്ങൾ : புனிதம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
महान होने की अवस्था या भाव।
हिन्दी साहित्य में प्रेमचन्द की महानता को झुठलाया नहीं जा सकता।The state of being unsullied by sin or moral wrong. Lacking a knowledge of evil.
innocence, pureness, purity, sinlessness, whitenessThe property possessed by something or someone of outstanding importance or eminence.
greatness, illustriousnessഅർത്ഥം : தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக தீர்த்தம் அல்லது நீரைத் தெளித்துக் கொள்ளும் செயல்
ഉദാഹരണം :
பூஜைக்கு முன்பாக தூய்மைப்படுத்திக்கொள்ளப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : சுத்தம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अपने को शुद्ध करने के लिए तीर्थ आदि का जल अपने ऊपर छिड़कने की क्रिया।
पूजा से पूर्व मार्जन किया जाता है।