അർത്ഥം : கட்டடம், பாலம் முதலியவற்றில் மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு.
ഉദാഹരണം :
தூணிலிருந்து பகவான் நரசிம்மர் தோன்றினார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருமனிதன் ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது.
ഉദാഹരണം :
என்னுடைய குரு இந்த பெரிய பல்கலைகழகத்திற்கு ஒரு பெரிய தூண் ஆவார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மேற்பகுதிக்கு முட்டுக் கொடுக்கக்கூடிய மொத்தமான தூண்
ഉദാഹരണം :
தூண் உறுதியாக இருப்பது அவசியம் ஆகும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : யானையை கட்டும் தூண்
ഉദാഹരണം :
யானை தூணை அறுத்துக்கொண்டு ஓடியது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :