അർത്ഥം : ஒன்று சிறு வழி உண்டாக்கி உள்ளே செல்லுதல்.
ഉദാഹരണം :
ஆபரணங்களை அணிவதற்காக காது மற்றும் மூக்கில் துளை இட்டுக் கொள்கிறார்கள்
പര്യായപദങ്ങൾ : துவாரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு
ഉദാഹരണം :
மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :