അർത്ഥം : ஒரு பெரிய நிறுவனத்தில் உள்ள குறிப்பிட்ட பிரிவு.
ഉദാഹരണം :
நீங்கள் ஐ.ஐ.டி யின் எந்த துறையில் வேலை செய்கிறீர்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A specialized division of a large organization.
You'll find it in the hardware department.അർത്ഥം : அரசு, கல்லூரி முதலியவற்றில் குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டிற்கான பிரிவு.
ഉദാഹരണം :
அவன் கணிப்பொறி துறையில் படிக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
(computer science) a set of one or more adjacent characters comprising a unit of information.
fieldഅർത്ഥം : அரசாங்கத்தின் நடைமுறையிலுள்ள பிரிவு
ഉദാഹരണം :
சி பி ஐ ஒரு சோதனைத் துறை ஆகும்
പര്യായപദങ്ങൾ : இலாகா
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An administrative unit of government.
The Central Intelligence Agency.അർത്ഥം : சில நாடுகளின் ஆளும் பகுதி
ഉദാഹരണം :
அவர் பிரான்சின் துறையைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார்
പര്യായപദങ്ങൾ : பிரிவு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कुछ देशों का क्षेत्रीय और प्रशासनिक विभाग।
वह फ्रांस के विभाग के बारे में बता रहा है।The territorial and administrative division of some countries (such as France).
department