പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള துறவு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

துறவு   பெயர்ச்சொல்

അർത്ഥം : இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள நான்கு நிலைகளில் மூன்றாவதுநிலையாக கூறப்படும் உலகப் பற்றைத் துறந்து மேற்கொள்ளும் தவவாழ்வு

ഉദാഹരണം : பழங்காலத்தில் மனிதர்கள் இல்வாழ்வை விடுத்து காட்டில் வாழ முற்படும்போது தங்களுடைய பொறுப்புகளை பிள்ளைகளிடம் ஒப்படைத்து துறவறம் மேற்கொள்ளுவர்

പര്യായപദങ്ങൾ : சன்னியாசம், சன்யாசம், துறவறம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हिंदुओं के चार आश्रमों में से अंतिम,जिसमें त्यागी और विरक्त होकर सब कार्य निष्काम भाव से किए जाते हैं।

प्राचीन काल में लोग वानप्रस्थ के बाद अपनी ज़िम्मेदारी बच्चों को सौंप कर संन्यास ले लेते थे।
संन्यास, संन्यासाश्रम, सन्यास, सन्यासाश्रम

അർത്ഥം : ஜெயின் சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கும்படி ஆசையை தியாகம் செய்தல்

ഉദാഹരണം : துறவு வாழ்க்கையின் கஷ்டங்களிலிருந்து விடுதலை அளிக்காது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जैनशास्त्रानुसार मोह का परित्याग।

अपरिग्रह के बिना सांसारिक दुखों का अंत नहीं होता है।
अपरिग्रह

അർത്ഥം : சன்னியாசம் வாங்குதல்

ഉദാഹരണം : துறவு வாங்கியப் பின் மூர்த்தி ஆசிரமத்திலேயே தங்கிவிடு_த்த்_.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शरीर की आवश्यकता से अधिक धन का परित्याग।

वे अपरिग्रह के बाद आश्रम में रहने लगे हैं।
अपरिग्रह