പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള துன்புறுத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

துன்புறுத்து   வினைச்சொல்

അർത്ഥം : உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது

ഉദാഹരണം : ராஜா போர் கைதிகளை அதிகமாக கலவரப்படவைத்தார்

പര്യായപദങ്ങൾ : அலங்கமலங்கவை, அழுங்கவை, அழுங்குவி, கலங்கடி, கலங்கவை, கலவரப்படவை, துடிக்கவை, துன்பம்கொடு, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வேதனைசெய், வேதனைப்படுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शारीरिक या मानसिक वेदना पहुँचाकर व्याकुल करना।

राजा ने युद्ध बंदियों को बहुत तड़पाया।
तड़पड़ाना, तड़पाना, तड़फड़ाना, तड़फाना

അർത്ഥം : ஒருவரை மிகவும் துன்புறுத்தி தவிக்கவைப்பது

ഉദാഹരണം : சிறைக்காப்பாளர் கைதிகளை சிப்பாய்கள் மூலமாக துன்புறுத்துகிறார்

പര്യായപദങ്ങൾ : இன்னாசெய், உபத்திரவஞ்செய், கலங்கடி, கலங்கவை, துடிக்கசெய், துடிக்கவை, துன்பம்கொடு, துன்பம்செய், துயரடையவை, பதைக்கவை, வருத்து, வருந்தவை, வேதனைசெய், வேதனைப்படுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को तड़पाने में प्रवृत्त करना।

जेलर ने कैदियों को सिपाहियों से तड़पवाया।
तड़पड़वाना, तड़पवाना, तड़फड़वाना, तड़फवाना

അർത്ഥം : ஒருவருக்கு காயம் போன்றவற்றை தொடுவதால் ஏற்படும் வலி

ഉദാഹരണം : என் காலிலுள்ள கொப்பளம் என்னை மிகவும் துன்புறுத்துகிறது

പര്യായപദങ്ങൾ : துன்பப்படுத்து, துயரப்படுத்து, வேதனைப்படுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के घाव आदि को ऐसे छूना कि वह दर्द करने लगे।

अनजाने में उसने मेरा फोड़ा दुखा दिया।
दुखाना

Cause injuries or bodily harm to.

injure, wound

അർത്ഥം : பிறரை வருந்தச் செய்யும் செயல்.

ഉദാഹരണം : மாமியார் கிண்டல் பேசி மருமகளை துன்புறுத்தினார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुछ ऐसा करना, कहना आदि जिससे किसी का कोई मर्म स्थान आहत हो।

सास ने ताने दे-देकर बहू का दिल दुखाया।
दुखाना

Cause emotional anguish or make miserable.

It pains me to see my children not being taught well in school.
anguish, hurt, pain