അർത്ഥം : சோகமான,துக்கமான,துன்பமடைந்த
ഉദാഹരണം :
துன்பமடைந்த மனிதனுக்கே மற்றவர்களின் துன்பங்கள் புரியும்.
പര്യായപദങ്ങൾ : சோகமான, துக்கமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसे दुख या कष्ट पहुँचा हो।
दुखी मनुष्य को ही दूसरों के दुख का एहसास होता है।Afflicted with or marked by anxious uneasiness or trouble or grief.
Too upset to say anything.അർത്ഥം : அழிவை தரக்கூடிய
ഉദാഹരണം :
நீங்கள் உங்களுடைய வருத்தமடைந்த செயல்பாடுகளிலிருந்து விடுபடுங்கள்
പര്യായപദങ്ങൾ : அலமரலான, அல்லலடைந்த, இடருற்ற, இடலையுற்ற, இடுகிடையான, இடுக்கண்ணுற்ற, இடும்பையுற்ற, இன்னலுற்ற, உபாதையுற்ற, வருத்தமடைந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :