പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള துண்டு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

துண்டு   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு பொருளின் கடினமான பாகம்

ഉദാഹരണം : இந்த கோவிலில் பெரிய பெரிய பாறைத்துண்டுகளால் கட்டப்பட்டிருக்கிறது இந்தக் கோவில் பாறை பெரியபெரிய துண்டுகளால் கட்டப்பட்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : பகுதி, பகுப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी भी वस्तु का ठोस टुकड़ा।

यह मंदिर पत्थर के बड़े-बड़े टुकड़ों से बना है।
अवच्छेद, खंड, खण्ड, टुकड़ा, परखचा, परखच्चा, व्यवच्छेद

A solid piece of something (usually having flat rectangular sides).

The pyramids were built with large stone blocks.
block

അർത്ഥം : உடலைத் துடைக்கும் சிறிய துணி

ഉദാഹരണം : விவசாயி ஒவ்வொரு முறையும் தன்னுடைய துண்டினால் வியர்வையை துடைத்துக் கொள்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

देह पोछने का छोटा कपड़ा या छोटा अंगोछा।

किसान बार-बार अपनी अंगोछी से पसीना पोंछ रहा है।
अँगोछी, अंगोछी, गमछी

A rectangular piece of absorbent cloth (or paper) for drying or wiping.

towel

അർത്ഥം : ஒன்றை பிசைந்து ரொட்டியாக்குவதற்காக மாவிலான சிறிய துண்டு

ഉദാഹരണം : அம்மா பூரி தயாரிப்பதற்காக சிறிய சிறிய துண்டுகளாக உருட்டிக் கொண்டிருக்கிறாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गुँधे हुए आटे का छोटा टुकड़ा जिसे बेलकर रोटी बनाई जाती है।

माँ पूरी बनाने के लिए छोटी-छोटी लोई काट रही है।
लोई

അർത്ഥം : கசாப்புக் கடைக்காரன் கையைத் துடைக்கும் துண்டு

ഉദാഹരണം : கசாப்புக்கடைக்காரன் தன்னுடைய இரத்தத்தினாலான கைகளைத் துண்டினால் துடைத்துக் கொண்டிருக்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कसाई का हाथ पोंछने का तौलिया।

कसाई अपने खून से सने हाथौं को दोशमाल से पौंछ रहा है।
दोशमाल

A rectangular piece of absorbent cloth (or paper) for drying or wiping.

towel

അർത്ഥം : பற்களில் கடிக்கப்பட்ட கரும்பின் ஒரு சிறிய துண்டு

ഉദാഹരണം : சீலா கரும்பு சாப்பிடுகிறான் மேலும் இடையிடையில் ஒவ்வொரு சிறிய துண்டை தன்னுடைய குழந்தைக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दाँतों से काटा हुआ गन्ने का एक छोटा टुकड़ा।

शीला गन्ना खा रही है और बीच-बीच में एक-एक गुल्ला अपने बच्चे को भी दे रही है।
गुल्ला

അർത്ഥം : துடைக்க, துவட்டப் பயன்படும் செவ்வக வடிவத்துணி.

ഉദാഹരണം : அவன் துண்டால் முகம் துடைத்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक आयताकार मोटा वस्त्र जो शरीर आदि पोछने के काम में आता है।

वह तौलिये से मुँह पोछ रहा है।
अँगोछा, अंगोछा, गमछा, झल्लिका, तौलिया

A rectangular piece of absorbent cloth (or paper) for drying or wiping.

towel

അർത്ഥം : சில உணவுப் பொருட்களில் சிறிய துண்டுகளில் உள்ள ஒவ்வொன்றும்

ഉദാഹരണം : அவன் கற்கண்டுத் துண்டை வாயில் போட்டு தண்ணீர் குடித்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुछ खाद्य वस्तुओं के छोटे टुकड़ों में से प्रत्येक।

उसने मिश्री की डली मुँह में डालकर पानी पिया।
डला, डली

A serving that has been cut from a larger portion.

A piece of pie.
A slice of bread.
piece, slice