അർത്ഥം : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
ഉദാഹരണം :
வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
പര്യായപദങ്ങൾ : தீரமான, துணிகரமான, துணிச்சலான, தைரியமான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான, வீரமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பயமில்லாத தன்மை
ഉദാഹരണം :
தைரியாசாலி வெற்றி பெறுவான்
പര്യായപദങ്ങൾ : அஞ்சாத, திடமான, தீரமான, துணிகரமான, துணிச்சலான, தைரியாசாலி, மனவலிமையான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Enduring trying circumstances with even temper or characterized by such endurance.
A patient smile.