അർത്ഥം : உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி.
ഉദാഹരണം :
ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A covering designed to be worn on a person's body.
article of clothing, clothing, habiliment, vesture, wear, wearableഅർത്ഥം : உடைத் தைக்க அல்லது விரிப்பு, போர்வை போன்றவவையாகப் பயன்படுத்த பருத்தி, கம்பளி, பட்டு, முதலியவற்றில் நூலால் அல்லது செயற்கை இழையால் நெய்யப்பட்ட பொருள்.
ഉദാഹരണം :
அவன் சட்டை தைக்க இரண்டு மீட்டர் துணி வாங்கினான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :