അർത്ഥം : பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வருகையில் உள்ள தெளிவு இல்லாத நிலை.
ഉദാഹരണം :
இது தீர்க்கமுடியாத பிரச்சனை
പര്യായപദങ്ങൾ : நீக்கமுடியாத, போக்கமுடியாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமையாத நிலை.
ഉദാഹരണം :
எனக்கு வேறு வேலை தாருங்கள், இந்த வேலை எனக்கு சாத்தியமில்லாதது
പര്യായപദങ്ങൾ : சாத்தியமில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Not capable of being carried out or put into practice.
Refloating the sunken ship proved impracticable because of its fragility.അർത്ഥം : எளிதாக தடுக்கமுடியாத அல்லது தீர்க்கமுடியாத
ഉദാഹരണം :
இந்த தீர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்த்து தைரியத்துடன் இருக்க வேண்டும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो आसानी से रोका या हटाया न जा सके।
इस दुनिर्वार्य परिस्थिति का मुक़ाबला धैर्य के साथ करना होगा।