അർത്ഥം : பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்.
ഉദാഹരണം :
சூரியன் கிழக்கே உதிக்கும்
പര്യായപദങ്ങൾ : ஆதவன், ஆதித்தன், ஆயிரங்கதிரோன், இரவி, கதிரவன், கதிரோன், கதிர், கிரணான், சூரியன், செங்கதிரோன், ஞாயிறு, பகலவன், வெங்கதிர், வெஞ்சுடர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
हमारे सौर जगत का वह सबसे बड़ा और ज्वलंत तारा जिससे सब ग्रहों को गर्मी और प्रकाश मिलता है।
सूर्य सौर ऊर्जा का एक बहुत बड़ा स्रोत है।