അർത്ഥം : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை
ഉദാഹരണം :
காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்
പര്യായപദങ്ങൾ : ஈடுபாடு, சுறுசுறுப்பு, விரைவு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.
ഉദാഹരണം :
தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது
പര്യായപദങ്ങൾ : தகுதி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :