പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള திரை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

திரை   பெயர்ச்சொல்

അർത്ഥം : மறைப்பதற்காக எழுப்பப்படும் கட்டிடத்தின் சுவர்

ഉദാഹരണം : மக்கள் திரையை கிழித்துக் கொண்டு தோட்டத்தில் நுழைந்தனர்

പര്യായപദങ്ങൾ : எழினி, நூழில், பச்சவடம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विभाग या आड़ करने के लिए उठाई गई मकान आदि की दीवार।

लोग पर्दा फाँद कर बगीचे में घुस आए हैं।
परदा, पर्दा

അർത്ഥം : ரதம் அல்லது பல்லக்கு மேலே போர்த்தப்படும் மறைப்பு

ഉദാഹരണം : வெயிலிலிருந்து காப்பதற்காக வண்டி ஓட்டுபவன் மாட்டுவண்டியின் மேலே திரை போட்டுள்ளான்

പര്യായപദങ്ങൾ : மறைப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रथ या पालकी आदि के ऊपर आड़ करने का परदा।

धूप से बचने के लिए गाड़ीवान ने बैलगाड़ी के ऊपर ओहार डाल दिया।
उहार, ओहार

അർത്ഥം : கதவு, ஜன்னல் முதலியவற்றில் மறைப்பாகவும் மற்றும் காற்று, வெளிச்சம் ஆகியவற்றை தடுப்பதற்கோ மாட்டப்படும் மடிப்புகள் கொண்ட துணி

ഉദാഹരണം : காற்று வர அவன் திரையை விலக்கினான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अनेक पतली आड़ी पटरियों का ढाँचा जो कुछ किवाड़ों में प्रकाश, धूल आदि रोकने के लिए जड़ा होता है।

प्रकाश और हवा आने के लिए झिलमिली को इधर-उधर सरकाया जा सकता है।
झिलमिली

A canopy made of canvas to shelter people or things from rain or sun.

awning, sunblind, sunshade

അർത്ഥം : ஆசனத்திற்கு பின்னே தொங்கவிடப்படும் திரை

ഉദാഹരണം : கோயிலில் தாகூர்ஜி ஆசனத்திற்கு பின்னே ஏழு வண்ணமுள்ள திரை தொங்கிக்கொண்டிருந்தது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आसन के पीछे की ओर लटकाया जाने वाला परदा।

मंदिर में ठाकुरजी के आसन के पीछे सतरंगी पिछवाई लटक रही थी।
पिछवाई