അർത്ഥം : ஒரு செயல் செம்மை பெற வேண்டியும் அதை சோதனை செய்யும் விதமாகவும் மீண்டும் அதை செய்வது
ഉദാഹരണം :
கேள்விகளுக்கு விடையளித்த பின்பும் மாணவர்கள் விடைத்தாளை திரும்ப திரும்ப புரட்டிக் கொண்டிருந்தனர்
പര്യായപദങ്ങൾ : திருப்பி திருப்பி செய், மறுபடியும் மறுபடியும் செய், மீண்டும் மீண்டும் செய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी किए हुए काम को जाँचने के लिए फिर से अच्छी तरह देखना।
प्रश्न हल करने के बाद परीक्षार्थी उत्तरपुस्तिका को दुहरा रहे हैं।