അർത്ഥം : மென்று உண்ண வேண்டிய திடப் பொருளாக இல்லாமல் அப்படியே விழுங்கக் கூடிய கஞ்சி, பழச்சாறு, பால் போன்ற பொருட்கள்.
ഉദാഹരണം :
தண்ணீர் ஒரு திரவப்பொருள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : குடிக்கக்கூடியப் பொருள்.
ഉദാഹരണം :
லெஸி, சர்பத் ஆகியவை திரவப்பொருள் ஆகும்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வழிந்தோடுதல், வெப்பத்தால் ஆவியாதல் முதலிய தன்மைகளைக் கொண்ட, தனக்கு என்று நிலையான வடிவம் இல்லாத தண்ணீர், அமிலம் போன்ற பொருள்.
ഉദാഹരണം :
தண்ணீர் ஒரு திரவப்பொருள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
ऐसा पदार्थ जो तरल अवस्था में हो।
पानी एक तरल पदार्थ है।A substance that is liquid at room temperature and pressure.
liquid