പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള திகைப்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

திகைப்பு   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

ഉദാഹരണം : திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்

പര്യായപദങ്ങൾ : அதிசயம், ஆச்சரியம், பிரமிப்பு, மலைப்பு, வியப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।

आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।
अचंभव, अचंभा, अचंभो, अचंभौ, अचम्भव, अचम्भा, अचम्भो, अचम्भौ, अचरज, आचरज, आश्चर्य, इचरज, कौतुक, तअज्जुब, ताज़्जुब, ताज्जुब, विस्मय, हैरत, हैरानी

The astonishment you feel when something totally unexpected happens to you.

surprise

അർത്ഥം : அற்புதமானது அல்லது அசாதரணமானது

ഉദാഹരണം : விசித்திரம் அரசே! இளவரசியார் மாளிகையில் இல்லை

പര്യായപദങ്ങൾ : அதிசயம், ஆச்சரியம், விசித்திரம், விந்தை, வினோதம், வியப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विलक्षण या विचित्र बात, व्यक्ति या वस्तु।

गजब हो गया सरकार! राजकुमारीजी महल में नहीं हैं।
गजब, गज़ब, ग़ज़ब

അർത്ഥം : விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்

ഉദാഹരണം : திடீரென தீ பற்றிக் கொண்டதால் குழப்பம் ஆனது

പര്യായപദങ്ങൾ : அமளி, கலக்கம், குழப்பம், தாறுமாறு, பிறழ்வு, பூசல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जल्दी या उतावलेपन के कारण होनेवाली घबराहट।

अचानक आग लगने पर हड़बड़ी मच गई।
अफरा-तफरी, अफरातफरी, अफ़रा-तफ़री, अफ़रातफ़री, हड़बड़ाहट, हड़बड़ी

A condition of urgency making it necessary to hurry.

In a hurry to lock the door.
haste, hurry

അർത്ഥം : திகைப்பு இருக்கும் நிலை

ഉദാഹരണം : அவனுடைய திகைப்பு தெளிவடைய அதிக நேரமானது

പര്യായപദങ്ങൾ : பிரமிப்பு, மலைப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भौचक्का होने की अवस्था या भाव।

उसका भौचक्कापन टूटने में बहुत समय लगा।
अचक, अचकचाहट, भौचकपन, भौचक्कापन

The feeling that accompanies something extremely surprising.

He looked at me in astonishment.
amazement, astonishment