അർത്ഥം : மிகச்சிறந்த சூழ்நிலையிலிருந்து பெரிதாவது
ഉദാഹരണം :
அனைத்து உயிர்களையும் இயற்கை மடியில் தாலாட்டுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
विशिष्ट परिस्थितियों में रहकर बड़े होना।
सभी जीव-जन्तु प्रकृति की गोद में पलते हैं।അർത്ഥം : குழந்தை பிறக்கும் சமயம் வீட்டில் பாடப்படும் ஒரு பாட்டு
ഉദാഹരണം :
என்னுடைய சகோதரனின் மகன் பிறந்தவுடனே அனைத்து பெண்களும் சேர்ந்து தாலாட்டு பாடினர்
പര്യായപദങ്ങൾ : லாலி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : குழந்தையைத் தூங்கவைப்பதற்காக இனிய மெட்டுடன் பாடும் பாடல்.
ഉദാഹരണം :
அவள் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक प्रकार का गीत जिसे छोटे बच्चों को सुलाने के लिए गाया जाता है।
बचपन में मेरी दादी मुझे सुलाते समय लोरी गाया करती थीं।