പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தாயத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தாயத்து   பெயர்ச்சொல்

അർത്ഥം : மந்திர நூலில் மந்திரித்து போடப்படும் தகடு

ഉദാഹരണം : முனுசாமி தாயத்து அணிந்திருந்தான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मंत्र पढ़कर गाँठ लगाया हुआ वह धागा जो रोग या प्रेतबाधा दूर करने के लिए गले या हाथ में बाँधते हैं।

रामानंदजी गंडा पहनते हैं।
गंडा, गण्डा

അർത്ഥം : எழுதி மேலும் தகட்டில் நிரப்பி ஆபத்துக் காலத்திலிருந்து பாதுகாப்பதற்காக அணியப்படும் ஒரு மந்திரத்திலான எந்திரம்

ഉദാഹരണം : தாயத்து அணிவதினால் ஆபத்துக்களிலிருந்து காக்கமுடிகிறது என சில மக்களால் நம்பப்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह मंत्र,यंत्र आदि जो लिखकर और जन्तर में भरकर विपत्ति आदि से रक्षा के लिए पहना जाता है।

कई लोगों का मानना है कि गंडा तावीज़ पहनकर विपत्तियों से बचा जा सकता है।
गंडा तावीज़

അർത്ഥം : ஒரு பொருளில் ஒன்றை அடைத்து அணியப்படும் ஒரு எந்திரம்,மந்திரத்திலான கவசம்

ഉദാഹരണം : குழந்தைகளை கெட்டப் பார்வையிலிருந்து காப்பதற்காக தாயத்து அணிவிக்கப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : மந்திர கவசம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह यंत्र, मंत्र या कवच जो किसी संपुट में बंद करके पहना जाए।

बच्चों को बुरी नज़र से बचाने के लिए तावीज़ पहनाया जाता है।
जंतर, जन्तर, ताईत, ताबीज, ताबीज़, तावीज, तावीज़, नक़्श, नक्श