അർത്ഥം : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்து விட்ட நிலை
ഉദാഹരണം :
வேலையில் தாமதம் செய்யாதே
പര്യായപദങ്ങൾ : ஒத்திப்போடுதல், தள்ளிவைத்தல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தாமதமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
ഉദാഹരണം :
இந்த செயலின் தாமதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை
പര്യായപദങ്ങൾ : காலந்தாழ்த்தல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை.
ഉദാഹരണം :
எனக்கு இங்கே வருவதில் காலதாமதம் ஆகிறது
അർത്ഥം : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை
ഉദാഹരണം :
எதிர்பாராத மழையின் காரணத்தால் நிகழ்ச்சிநிரல் தாமதமாகிவிட்டது
പര്യായപദങ്ങൾ : காலநீடிப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :