അർത്ഥം : ஒருவரை முன்னேற்றுவதற்கு ஈடுபடுத்துவது
ഉദാഹരണം :
லிபியாவின் உள்நாட்டுப்போர் அவர்களை ஏழ்மையாக்கி பசியோடு இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளியது
പര്യായപദങ്ങൾ : ஆழ்த்து, உட்படுத்து, கொண்டுபோ
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவரை அல்லது ஒன்றை ஒரு திசையில் விசையுடன் முன்னோக்கிச் செல்லுமாறு செய்தல்.
ഉദാഹരണം :
சமைக்கும் போது சீதா அடிக்கடி விறகை அடுப்பில் தள்ளிக் கொண்டிருக்கிறாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कोई वस्तु जलाने के लिए आग में फेंकना।
खाना बनाते समय सीता बार-बार भूसी आदि चूल्हे में झोंक रही थी।Stir up or tend. Of a fire.
stokeഅർത്ഥം : ஒன்றை நகர்த்துவதில் ஈடுபடுதல்
ഉദാഹരണം :
வயதான அப்பாவின் கட்டிலை மகன் வெயிலில் நகர்த்திப்போட்டான்
പര്യായപദങ്ങൾ : நகர்த்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பலவந்தமாக சங்கடத்தில் மாட்டிவிடுவது
ഉദാഹരണം :
அவன் தன்னுடைய சுயநலத்திற்காக என்னை துன்பத்தில் தள்ளினான்
പര്യായപദങ്ങൾ : ஆழ்த்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जबरदस्ती आगे की ओर या संकट की स्थिति में डालना।
अपने स्वार्थ के लिए उसने मुझे इस संकट में झोंक दिया।Act with artful deceit.
cozenഅർത്ഥം : வண்டியில் செய்கிற பொருட்களின் அடைவதினால் ஏற்படக்கூடிட நெரிசல் அல்லது தள்ளுதல்
ഉദാഹരണം :
வண்டியில் தள்ளியதினால் அவன் சீட்டிலிருந்து கீழே விழுந்தான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :