പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தலைப்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தலைப்பு   பெயர்ச்சொல்

അർത്ഥം : புடவையில் மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி

ഉദാഹരണം : குழந்தை தன் தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டான்.

പര്യായപദങ്ങൾ : முந்தானை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

साड़ी, दुपट्टे आदि का वह भाग जो कंधे पर रहता है।

बेटे ने माँ की साड़ी का आँचल पकड़ रखा है।
अँचरा, अँचला, अंचल, अचरा, आँचर, आँचल, छोर, दामन, पल्ला, पल्लू, युतक, शिखा, शुक

അർത്ഥം : கதை, கட்டுரை, சொற்பொழிவு முதலியவற்றுக்கு அல்லது செய்தித் தாளில் செய்திகளுக்குத் தரப்பட்டிருக்கும் பொருள் அடிப்படையிலான பெயர்.

ഉദാഹരണം : இந்த கதையின் தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह संबंध या पद जो विषय का परिचय कराने के लिए लेख के ऊपर उसके नाम के रूप में रहता है।

इस लेख का शीर्षक मुझे ठीक नहीं लगा।
शीर्षक, सरनामा, सिरनामा

A line of text serving to indicate what the passage below it is about.

The heading seemed to have little to do with the text.
head, header, heading