പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தரிசுநிலம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தரிசுநிலம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : விளைச்சல் இல்லாத ஒரு பூமி

ഉദാഹരണം : விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்

പര്യായപദങ്ങൾ : துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह भूमि जो उपजाऊ न हो।

किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।
अनुपजाऊ भूमि, अनुर्वरा, अनुर्वरा भूमि

അർത്ഥം : பயிரிடப்படாமல் கிடக்கும் வெற்று நிலம்.

ഉദാഹരണം : அவன் முதன் முறையாக தரிசுநிலத்தில் பயிரிட்டான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह भूमि जिसमें रेह अधिक हो और जो खेती के योग्य न हो।

उसकी मेहनत से बंजर भी लहलहाने लगा है।
अकृष्य, ईरिण, ऊसर, ऊसर जमीन, ऊसर भूमि, कल्लर, बंजर, बंजर जमीन, बंजर भूमि, लक-दक, लकदक

An uninhabited wilderness that is worthless for cultivation.

The barrens of central Africa.
The trackless wastes of the desert.
barren, waste, wasteland

അർത്ഥം : விளைச்சல் சக்தி குறைவாக இருக்கும் ஒரு நிலம்

ഉദാഹരണം : விவசாயி தரிசுநிலத்தில் எரு போட்டுக் கொண்டிருக்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जमीन जिसकी उपजाऊ शक्ति कम हो गई हो।

किसान रुल्ले में गोबर की खाद डाल रहा है।
रुल्ल, रुल्ला

A piece of land cleared of trees and usually enclosed.

He planted a field of wheat.
field