അർത്ഥം : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது
ഉദാഹരണം :
அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்
പര്യായപദങ്ങൾ : உண்டாக்கு, உருவாக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।
वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।അർത്ഥം : பொருளையோ செல்வத்தையோ கொடுத்து அதற்கு பதிலாக குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட சமயத்தில் ஒன்றை பெறும்படி செய்வது
ഉദാഹരണം :
நான் இரண்டு லிட்டர் பாலுக்கு ஏற்பாடு செய்கிறேன்
പര്യായപദങ്ങൾ : ஏற்பாடுசெய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :