പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தயக்கம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தயக்கம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : சித்தம் நிலையில்லாமல் இருக்கும் நிலை

ഉദാഹരണം : கலக்கத்தின் காரணமாக நான் சரியான முடிவை எடுக்க முடியாமல் இருக்கிறேன்

പര്യായപദങ്ങൾ : அங்கலாய்ப்பு, அலந்தலை, கலக்கம், தடுமாற்றம், தட்டழிவு, புத்திமயக்கம், மாறாட்டம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चित्त के अस्थिर होने का भाव।

व्यग्रता के कारण मैं सही निर्णय नहीं ले पा रहा हूँ।
अभिनिविष्टता, अशांतता, अस्थिरचित्तता, उद्विग्नता, चलचित्ता, व्यग्रता

Feelings of anxiety that make you tense and irritable.

disquietude, edginess, inquietude, uneasiness

അർത്ഥം : ஒரு செயலை இயல்பாக அல்லது உடனடியாகச் செய்ய முடியாமல் ஏற்படும் தடுமாற்றம்

ഉദാഹരണം : தீபாவிற்கு இந்த பரிசுப்பொருள் கொடுக்க எனக்கு தயக்கம் ஏற்படுகிறது

പര്യായപദങ്ങൾ : அச்சம், தடுமாற்றம், வெட்கம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई काम करने से पहले मन में होनेवाली हलकी रुकावट।

दीपा को यह उपहार देने में मुझे हिचक हो रही है।
दीपा को यह उपहार देने से पहले मैं आगा-पीछा कर रहा था।
अकधक, आगपीछ, आगा-पीछा, आगापीछा, झिझक, व्रीड़ा, संकोच, हिचक, हिचकिचाहट

A feeling of diffidence and indecision about doing something.

hesitance, hesitancy