പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தமுக்கு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தமுக்கு   பெயர்ச்சொல்

അർത്ഥം : மேளம் அடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்படும் ஒரு தகவல்

ഉദാഹരണം : ராஜா ராஜகுமாரியின் சுயம்வரத்திற்கு தண்டோரா போட்டார்

പര്യായപദങ്ങൾ : டமாரம், தண்டோரா, பறை சாற்றல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ढोल आदि पीटकर की जाने वाली आधिकारिक घोषणा या दी जाने वाली सूचना।

राजकुमारी के स्वयंवर की मुनादी सुनकर कई राजकुमार स्वयंवर में भाग लेने पहुँचे।
एलान, डुग्गी, डोंड़ी, डौंड़ी, ढ़िंढोरा, ढिंडोरा, ढिंढोरा, ढिढोरा, मुनादी

അർത്ഥം : தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

ഉദാഹരണം : பறையின் சத்தம் கேட்டவுடனே சியாம் நடுங்க ஆரம்பித்தான்

പര്യായപദങ്ങൾ : அரிப்பறை, ஆகுளி, கோட்பறை, தக்கை, தடாரி, தண்டூவி, தண்டோரா, தப்பட்டை, தம்பட்டம், பறை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चमड़ा मढ़ा एक प्रकार का बड़ा बाजा।

डफ की आवाज सुनते ही श्याम थिरकने लगा।
आउज, डफ, डफला, ढफ, ढफला, दफ

അർത്ഥം : கிராமப்புறங்களில் செய்தியை அறிவிக்கப் பயன்படுத்தும் மேல்புறத்தில் தோல் இழுத்துக் கட்டப்படும் இடுப்பில் தொங்கவிட்டுக் கொண்டு சிறு கோலால் அடித்து ஒலி எழுப்பும் ஒரு வகைப் பறை.

ഉദാഹരണം : பழங்காலத்தில் எந்தவொரு அறிக்கையும் தமுக்கு மூலம் அறிவிக்கப்படும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चमड़ा मढ़ा हुआ एक छोटा बाजा जिसे बजाकर किसी बात की घोषणा की जाती है।

पुराने ज़माने में कोई भी घोषणा डुगडुगी बजाकर दी जाती थी।
डुगडुगिया, डुगडुगी, डुग्गी, डोंड़ी, डौंड़ी, डौंडी, ढ़िंढोरा, ढिंढोरा, ढिढोरा