അർത്ഥം : மேளம் அடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்படும் ஒரு தகவல்
ഉദാഹരണം :
ராஜா ராஜகுமாரியின் சுயம்வரத்திற்கு தண்டோரா போட்டார்
പര്യായപദങ്ങൾ : டமாரம், தமுக்கு, பறை சாற்றல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சிறப்பை காண்பிப்பதற்காக அல்லது பொய்யான ஆடம்பரத்திற்காக கூறப்படுவது
ഉദാഹരണം :
அவன் எப்போதும் தன்னுடைய பணக்காரத்தனத்தை பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : தம்பட்டம், தற்புகழ்ச்சி, தற்பெருமை, பகட்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :