അംഗമാകുക
പേജ് വിലാസം ക്ലിപ്ബോർഡിലേക്ക് പകർത്തുക.
അർത്ഥം : நெருப்பு, தீச்சுடர் அல்லது விளக்கு போன்றவற்றை அணைப்பது
ഉദാഹരണം : கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை ஒரே மட்டில் அணைக்க முடியவில்லை
പര്യായപദങ്ങൾ : அணை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी
अग्नि का जलकर आप से आप या जल आदि पड़ने के कारण समाप्त हो जाना।
അർത്ഥം : வெப்பம், பசி, கோபம் முதலியவை குறைதல், தாழ்தல்
ഉദാഹരണം : தண்ணீர் குடித்தவுடன் தாகம் தணிந்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी English
भूख आदि का शांत होना।
Satisfy (thirst).
അർത്ഥം : ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது
ഉദാഹരണം : அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை
പര്യായപദങ്ങൾ : இறங்கு, குறை
किसी प्रकार के आवेश का मंद पड़कर शांत या समाप्त होना।
ഇൻസ്റ്റാൾ ചെയ്യുക