പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தட்சணை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தட்சணை   பெயர்ச்சொல்

അർത്ഥം : பிராமணனுக்கு மங்களகரமான செயலின்போது கொடுக்கப்படும் ஒரு தானம்

ഉദാഹരണം : கதை முடிந்த பின்பு ராமன் பண்டிதருக்கு நூறு ரூபாய் தட்சணை கொடுத்தார்

പര്യായപദങ്ങൾ : சம்பாரம், சம்பாவனை, சிட்சை, தட்சிணை, பரிதானம், வெகுமானம், ஸம்பாவனை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह दान जो ब्राह्मणों आदि को शुभकार्य के समय दिया जाता है।

कथा समाप्ति के बाद राम ने पंडितजी को एक सौ एक रुपये दक्षिणा दी।
दक्षिणा, दच्छिना

Act of giving in common with others for a common purpose especially to a charity.

contribution, donation

അർത്ഥം : சுப நிகழ்ச்சிகளுக்காக கொடுக்கப்படும் பணம்

ഉദാഹരണം : அவன் பண்டிதனுக்கு தட்சணையாக நூறு ரூபாய் கொடுத்தான்

പര്യായപദങ്ങൾ : சம்பாவணை, தெட்சணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नेवतहारी द्वारा मांगलिक अवसरों आदि पर दिया जाने वाला धन आदि।

उसने पंडितजी को सौ रुपये न्योता दिये।
नेवता, न्योता

അർത്ഥം : உணவு உண்ட பின்பு கொடுக்கப்படும் பணம்

ഉദാഹരണം : அவன் பண்டிதர்களுக்கு நூறுநூறு ரூபாய் தட்சணைக் கொடுத்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भोजन करने के निमित्त दिया गया धन।

उसने पंडितों को सौ-सौ रुपए खवाई दी।
खवाई