പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தடைசெய் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தடைசெய்   வினைச்சொல்

അർത്ഥം : செய்யமாட்டேன் அல்லது கேட்கமாட்டேன் என்று கூறுவது

ഉദാഹരണം : அவன் என்னுடைய வேலையை செய்வதற்கு தடைவிதித்தான்

പര്യായപദങ്ങൾ : தடு, தடைவிதி, விலக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

यह कहना कि नहीं करूँगा या न मानना।

उसने मेरा काम करने से मना कर दिया।
अस्वीकार करना, नकारना, ना कहना, ना-नुकर करना, ना-नुकुर करना, मना करना

Refuse to accept.

He refused my offer of hospitality.
decline, pass up, refuse, reject, turn down

അർത്ഥം : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறுகளை செய்தல்.

ഉദാഹരണം : எங்கள் படைவீரர்கள் எதிரிகளை உள்ளே நுழையாதவாறு தடைசெய்தார்கள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चारों ओर से रोकना या घेरे में लाना।

श्याम अपने बगीचे को कँटीले तारों से घेर रहा है।
हमारे सैनिकों ने कुछ शत्रु सैनिकों को घेरा है।
घेरना

അർത്ഥം : ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்

ഉദാഹരണം : சாக்கடை தடைபட்டு ஓடாமல் நிற்கிறது

പര്യായപദങ്ങൾ : தடு, தடுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रुधाँ या रुका हुआ होना।

नाबदान अवरुद्ध हो गया है।
अवरुद्ध होना, फँसना, फंसना, बंद होना, बाधा पड़ना, रुँधना, रुंधना

Become or cause to become obstructed.

The leaves clog our drains in the Fall.
The water pipe is backed up.
back up, choke, choke off, clog, clog up, congest, foul

അർത്ഥം : ஒருவர் ஒரு வேலையை செய்யும் போது அதை தடுத்து நிறுத்துவது

ഉദാഹരണം : ஆசிரியர் மாணவன் தவறாக எழுதுவதைப் பார்த்து அவனைத் தடைசெய்தார்

പര്യായപദങ്ങൾ : இடையீடு செய், குறுக்கீடுசெய்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के कोई काम करने पर उसे कुछ कहकर रोकना या उससे कुछ पूछ-ताछ करना।

शिक्षक ने विद्यार्थी की विकृत लिखावट देखकर उसे टोका।
टोकना

Interfere in someone else's activity.

Please don't interrupt me while I'm on the phone.
disrupt, interrupt

അർത്ഥം : வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது

ഉദാഹരണം : அவர் என்னுடைய வேலையைத் தடுத்தார்

പര്യായപദങ്ങൾ : இடைஞ்சல் செய், இடையூறு செய், தடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

काम पूरा करने में विलंब करना।

ज़रूर उन्होंने ही मेरा काम अटकाया होगा।
अटकाना

Be a hindrance or obstacle to.

She is impeding the progress of our project.
hinder, impede

അർത്ഥം : செயலை மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்.

ഉദാഹരണം : காவல்காரர் ஊர்வலத்தை நாற்சந்தியிலே நிறுத்தி விட்டனர்

പര്യായപദങ്ങൾ : தடு, நிறுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को आगे न बढ़ने देना।

पुलिस ने जुलूस को चौक पर ही रोक दिया।
ठहराना, रोकना

Stand up or offer resistance to somebody or something.

hold out, resist, stand firm, withstand

അർത്ഥം : ஏதெங்கிலும் ஒரு பொருளை இடையில் வைத்து நிறுத்துதல்

ഉദാഹരണം : அவன் என்னை ஒரு கழியால் தடுத்தான்.

പര്യായപദങ്ങൾ : தடு, தடுத்து நிறுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई वस्तु बीच में देकर गति रोकना।

उसने मेरे रास्ते में लाठी अड़ा दी।
अड़ाना, अराना

Block passage through.

Obstruct the path.
block, close up, impede, jam, obstruct, obturate, occlude